tag:blogger.com,1999:blog-6154477243352485753.post4041953305625439543..comments2023-09-21T02:45:55.120-07:00Comments on வேல் கண்ணன்: மிச்ச உயிர்rvelkannanhttp://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6154477243352485753.post-49451208003648314982012-01-22T23:28:26.143-08:002012-01-22T23:28:26.143-08:00மிகுந்த நன்றி தோழர் மபா. தமிழன் வீதி
மிகுந்த நன...மிகுந்த நன்றி தோழர் மபா. தமிழன் வீதி

மிகுந்த நன்றி ஹென்றி J ..

மிகுந்த நன்றியும் அன்பும் ஐயா சென்னை பித்தன்

மிகுந்த நன்றி ஹரிணி சார்
உங்களின் புரிதலுக்கு நன்றி
பெரும் ஊக்கம் கிடைக்கிறது உங்களின் சொற்களில்
(திருத்தி விட்டேன் சார் , நன்றி )rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6154477243352485753.post-81259388718518527082012-01-13T21:14:00.715-08:002012-01-13T21:14:00.715-08:00அன்புள்ள கண்ணன்
நிறைய வாசிப்புத்தளங்களுக்கும்...அன்புள்ள கண்ணன்

நிறைய வாசிப்புத்தளங்களுக்கும் விரிந்த மாறுபட்ட சிந்தனைகளுககும் அழைத்துச் செல்கின்றது அடர்ததியான சொற்களைக் கொண்ட உங்கள் கவிதை. எனக்கு மனதிற்குள் ஈழம் நினைவுக்கு வருகிறது. அதன் இன்றைய நிலை என்னவென்று தெரியவில்லை.

முன் எப்போதோ உதிர்த்த வார்த்தைகள்
சிதறிக்கிடக்கின்றன அவரவர்களின்
வாசனையுடன்
அவற்றை நீர்த்துளிகளை விடவும் குறைவாகவே
பயன்படுத்திக் கொள்கிறேன்

இந்த வரிகள் என்னை சலனப் படுத்துகின்றன வேறுவேறு சிந்தனைகளின் சங்கடங்களை அள்ளித் தெளிக்கின்றன.

நின்றிருப்பது...என்பதுதான் நின்றிப்பது என பதிவாகியிருக்கிறது என நினைக்கிறேன்.
சந்திக்கலாம் வாய்ப்பமைவில்.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6154477243352485753.post-67212676883897633812012-01-11T21:08:33.846-08:002012-01-11T21:08:33.846-08:00இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் ப...இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6154477243352485753.post-71570467709290242422011-12-12T22:12:46.814-08:002011-12-12T22:12:46.814-08:00unga blog romba nalla iruku friend...
All in on...unga blog romba nalla iruku friend...

All in one Link | Why This Kolaveri D -All Video Song Collections( female voice, child version, english Voice, hindi Voice), Lyrics & Stills Henry Jhttps://www.blogger.com/profile/12617392469113119215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6154477243352485753.post-33558552943004662202011-12-12T01:52:42.748-08:002011-12-12T01:52:42.748-08:00//இரவானால் மாய்ந்து போன நட்சத்திரங்களின் ஆவிகள்
என...//இரவானால் மாய்ந்து போன நட்சத்திரங்களின் ஆவிகள்
எனது போர்வைக்குள் ஒளிந்து கொள்ள முயல்கின்றன//

வார்த்தைகளின் நெய்தலில்
கவிதை உயிர்ப்புடன் இருக்கிறது.
வாழ்த்துகள் நண்பா.-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6154477243352485753.post-80348583683829688632011-11-06T22:22:03.563-08:002011-11-06T22:22:03.563-08:00நன்றி உயிரோடை
நன்றி சிவகுமாரன்
நன்றி உலக சினிமா ரச...நன்றி உயிரோடை
நன்றி சிவகுமாரன்
நன்றி உலக சினிமா ரசிகன்
(படித்தேன் நண்பா )rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6154477243352485753.post-83587540654727423222011-11-04T20:02:38.986-07:002011-11-04T20:02:38.986-07:00“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வ...“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6154477243352485753.post-47137419668631149622011-10-22T14:39:27.449-07:002011-10-22T14:39:27.449-07:00நிறைய யோசிக்க வைத்த கவிதை.
venomous - விஷப்பாம்பு ...நிறைய யோசிக்க வைத்த கவிதை.
venomous - விஷப்பாம்பு என்றே இருக்கலாமே .சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6154477243352485753.post-60247083977577073242011-10-08T21:20:50.063-07:002011-10-08T21:20:50.063-07:00கவிதை நன்று மேலும் வாழ்த்துகளும்கவிதை நன்று மேலும் வாழ்த்துகளும்உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.com