இயலாமை

பேருந்தின்

சின்ன திரையில்

குத்துப்பாட்டு

நழுவிக் கொண்டிருக்கிறது

மாலை பொழுது.

2 comments: