ஆ - ஆணவம் தவிர்ப்போம்
இ - இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
ஈ - ஈழம்(தனி) தமிழனுக்கே
உ - உழவன் உலகில் உன்னதமானவன்
ஊ - ஊறு விளைவிக்காமை
எ - எண்ணத்தெளிவு
ஏ - ஏன் என்ற கேள்வி
ஐ - ஐந்தருவி
ஒ - ஒவ்வொரு மணித்துளியும்..
ஓ - ஓட்டு என்பதன் மீது குறைந்து வரும் நம்பிக்கை
ஔ - 'ஔவை' என்ற மக்கள் பாவலர் இன்குலாப்
நாடகம். பல அதிர்வுகளை ஏற்படுத்தியது என்னுள்
ஃ - ஆயுதமும் செய்வோம்
(நன்றி : ஹேமா , சி.கருணாகரசு )
6 comments:
மிக்க நன்றி தோழரே... என் அழைப்பை ஏற்றமைக்கு,
அ முதல் ஃ வரை மிக சுருக்கமாகவும் தெளிவாகவும் உங்களை அறிந்துக் கொள்ளும் வண்ணமும் சிறப்பாக உள்ளது.பாராட்டுக்கள்.
கண்ணன் சின்னதா அழகா சிக்கனமா முடிச்சிட்டீங்க.ஆனாலும் அதுக்குள்ள நீங்க இருக்கீங்க.நன்றி.
நன்று நண்பரே நன்று...
சி. கருணாகரசு மற்றும் ஹேமா - விற்கு நன்றி
ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தமைக்கு.
****************
நண்பர் கனவுகளின் காதலனுக்கு நன்றி
ரொம்ப நல்லா இருக்கு கண்ணன்.
கல்யாணி சுரேஷ்க்கு நன்றி
Post a Comment