தோழர் சி.கருணாகரசு மற்றும் தோழி ஹேமா அவர்களின் அன்பான அழைப்பிற்கு....

- கிலமெங்கும் அன்பு
- ணவம் தவிர்ப்போம்
- ல்லாமை இல்லாத நிலை வேண்டும்
- ழம்(தனி) தமிழனுக்கே
- ழவன் உலகில் உன்னதமானவன்
- று விளைவிக்காமை
- ண்ணத்தெளிவு
- ன் என்ற கேள்வி
- ந்தருவி
- வ்வொரு மணித்துளியும்..
- ட்டு என்பதன் மீது குறைந்து வரும் நம்பிக்கை
- 'வை' என்ற மக்கள் பாவலர் இன்குலாப்
நாடகம். பல அதிர்வுகளை ஏற்படுத்தியது என்னுள்
- ஆயுதமும் செய்வோம்
(நன்றி : ஹேமா , சி.கருணாகரசு )

6 comments:

  1. மிக்க நன்றி தோழரே... என் அழைப்பை ஏற்றமைக்கு,
    அ முதல் ஃ வரை மிக சுருக்கமாகவும் தெளிவாகவும் உங்களை அறிந்துக் கொள்ளும் வண்ணமும் சிறப்பாக உள்ளது.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. கண்ணன் சின்னதா அழகா சிக்கனமா முடிச்சிட்டீங்க.ஆனாலும் அதுக்குள்ள நீங்க இருக்கீங்க.நன்றி.

    ReplyDelete
  3. வேல் கண்ணன்September 21, 2009 at 11:25 AM

    சி. கருணாகரசு மற்றும் ஹேமா - விற்கு நன்றி
    ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தமைக்கு.
    ****************
    நண்பர் கனவுகளின் காதலனுக்கு நன்றி

    ReplyDelete
  4. ரொம்ப நல்லா இருக்கு கண்ணன்.

    ReplyDelete
  5. வேல் கண்ணன்September 23, 2009 at 12:21 AM

    கல்யாணி சுரேஷ்க்கு நன்றி

    ReplyDelete