இலை இலையாய் மாறிக்கொண்டிருக்கிறேன் காற்றின் போக்கில் அசைவதை தெரிந்துக்கொள்ள..
காகித கப்பல்
மண்வாசம் வீசும் திசையில் விரைகிறேன் வழியெங்கும் மழை எதிர் வரும் காற்றிலும் இழுத்து செல்லும் நீரிலும் பேரிரைச்சலும் பெரும் சேதத்தையும் ஏற்படுத்துகிறேன். நீ அனுப்பிய காகித கப்பல் கடந்து செல்கிறது துளியும் சலனமில்லாமல்.
மண்வாசம் vesi romba nalachu sir.
ReplyDeleteBut காகித கப்பல் super......ENTRUM UNGAL NINAIUDAN RAMESH.
சிறப்பான வரிகள் நண்பரே.
ReplyDeleteகவிதை நன்று. வார்ப்பில் வெளியானமைக்கு வாழ்த்துகள்
ReplyDeleteரமேஷ்
ReplyDeleteகனவுகளின் காதலன்
உயிரோடை லாவண்யா
தொடர் வாசிப்பிற்கும் ஊக்கத்திற்கும் மிகுந்த நன்றியும் அன்பும்
நல்லாருக்கு.
ReplyDeleteஅண்ணன் பா.ராவிற்கு நன்றியும் அன்பும்
ReplyDelete