நிம்மி


இரவுப்பாடலில் நிலைத்தேயிருக்கும்
துயரமாய் மதியப்பொழுது.

நிராகரிப்பு என்னும் ஆயுதம் ஒன்றுதான்.
கையாளும் முறை தான் வெவ்வேறானவை

நிம்மி 
தூக்கிட்டு கொண்டதிலும்,
இன்றைய என் ஆடையிலும் 
மயில்கண் இருப்பது தற்செயலானது.
 




3 comments:

  1. சம்மட்டி போலத் தாக்குது கவிதை வறண்டு காயுற ஒரு பின்னம் பொழுதுல.

    ஃபேஸ்புக் உங்கள மாதிரி ஆட்களையெல்லாம் காலி பண்ணிக்கிட்டு இருக்கு.

    என்னைக்கு முழிச்சுக்கப் போறீங்களோ?

    ReplyDelete