மரணம்



அத்துவான காட்டிலோ

ஆள் அரவமற்ற சாலையிலோ

நிகழ்ந்து விடுமோ?

வேக வேகமாய்

குறிப்பெடுத்து கொண்டிருக்கிறேன்

அச்சத்தின் சாயலையும்

வெளியேறுவதற்க்கான

விளக்கங்களையும் கேட்டு



2 comments:

  1. மரணம் கவிதை நல்லா இருக்கு.

    ReplyDelete
  2. தோழர் சி.கருணாகரசுக்கு நன்றி

    ReplyDelete