புத்தகம்
இரண்டு கரை
மேல் கீழ் என்று.
நடுவில் நீராடும்
கடலில் நாம்.
மூழ்கி மூழ்கி
எடுப்பது
நம்மை தான்
*****************
புத்தக நிலையம்
வெளியேறும் போதெல்லாம்
ஏதோ தவற விட்ட நினைவு

(திரு.பொன்.வாசுதேவன் 'அகநாழிகை' வெற்றி பெற வாழ்த்துகள்)

16 comments:

  1. நண்பரே,

    எவ்வளவு மூழ்கினாலும் இன்னமும் ஆசை அடங்கவேயில்லையே,

    புத்தக நிலையங்களில் நான் என்னைத் தவறவிட்டிருக்கிறேன் :)

    ReplyDelete
  2. நன்றி வேல் கண்ணன்,
    உயிரோசையில் உங்கள் கவிதை வெளியாகியிருக்கிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. இரண்டும் அருமை. வாழ்த்துகள்

    ReplyDelete
  4. நண்பரே,

    உங்கள் எழுத்துக்கள் மேலும் உயரம் தொடும்...

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. புத்தகம் பற்றிய பொத்தகம்.அருமை.

    ReplyDelete
  6. புத்தக நிலையம்
    வெளியேறும் போதெல்லாம்
    ஏதோ தவற விட்ட நினைவு

    இந்த வரிகளை நெருக்கமாக உணர முடிகிறது. தொடருங்கள்.

    ReplyDelete
  7. உயிரோசையில் உங்கள் கவிதை வாழ்த்துக்கள் கண்ணன்

    ReplyDelete
  8. கனவுகளின் காதலனுக்கு நன்றி
    //எவ்வளவு மூழ்கினாலும் இன்னமும் ஆசை அடங்கவேயில்லையே,

    புத்தக நிலையங்களில் நான் என்னைத் தவறவிட்டிருக்கிறேன் :)
    // உண்மை தான்.
    உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி
    ******************************
    "அகநாழிகை" பொன். வாசுதேவன் அவர்களுக்கு நன்றி
    *******************************
    உயிரோடையின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
    **********************************
    ஹேமாவிற்கு நன்றி
    **********************************
    நண்பர் கிருஷ்ணா பிரபுவின்
    வருகைக்கு நன்றி உங்களின் ஊக்கத்துடன் தொடர்வேன்

    ReplyDelete
  9. நண்பர் சதிஷ்-க்கு நன்றி

    ReplyDelete
  10. //வெளியேறும் போதெல்லாம்
    ஏதோ தவற விட்ட நினைவு//

    உண்மைதான் தோழரே.

    ReplyDelete
  11. ரெண்டும் நல்லா இருக்கு கண்ணா.உயிரோசைக்கான வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. கல்யாணி சுரேஷ்க்கு நன்றி
    பா.ராஜாராம் அவர்களின் கருத்துக்கும்
    வாழ்த்திற்கும் நன்றி.

    ReplyDelete
  13. புத்தகம்

    இரண்டு கரை
    மேல் கீழ் என்று.
    நடுவில் நீராடும்
    கடலில் நாம்.
    மூழ்கி மூழ்கி
    எடுப்பது
    நம்மை தான் //

    கவிதை ரசனையோடு இருக்கு தோழரே.

    ReplyDelete
  14. தோழர் சி. கருணாகரசு -க்கு நன்றி.

    ReplyDelete
  15. நன்றி சேரல், உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

    ReplyDelete