தேங்கிய நீரில்
காற்றின்
அதிர்வட்டம் சொல்கிறது
மழையின் கதை

நன்றி : உயிரோசை
                   ~ ~ ~ 

12 comments:

  1. அபாரம் வேல்கண்ணா!

    ReplyDelete
  2. அருமையான, அரிதான, அழகான கதை நண்பரே.

    ReplyDelete
  3. ம்ம்ம்....மழைத்துளிச் சிந்தனை.அழகு.

    தவறவிட்ட பதிவுகளும் படித்தேன்.

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் கண்ணன்.

    ReplyDelete
  4. க‌விதையும் ப‌ட‌மும் ம‌ன‌ம் அள்ளுது.

    ReplyDelete
  5. ஐயோ கண்ணா எனக்கு உங்க கவிதை புரிஞ்சிருச்சி ஜாலி!

    ReplyDelete
  6. அன்புக்குரிய பா.ரா அண்ணே
    நன்றியும் அன்பும்
    ~~~~~~~~~
    நண்பர் கனவுகளின் காதலனுக்கு
    அப்படியான கதைகள் பல உண்டு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    ~~~~~~~~~
    தோழி ஹேமா , வாங்க
    தவறவிட்ட அனைத்தையும் சிரமம் மேற்கொண்டு படித்ததற்கு
    நன்றியும் அன்பும்
    ~~~~~~~~~
    தோழி லாவண்யாவிற்கு
    நன்றியும் அன்பும்
    ~~~~~~~~~
    நண்பர் சதீஷ்
    புரிதல் நமக்கிடையே இருக்கும் வரை என்றுமே இன்பம் தான் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
    ~~~~~~~~~

    ReplyDelete
  7. ஏ...!

    வேல்கண்ணன், அருமையப்பா.

    ReplyDelete
  8. நன்றி சத்ரியா நன்றி ...!

    ReplyDelete
  9. நல்லா இருக்கு .. :)

    ReplyDelete
  10. முதல் வருகைக்கும் தொடர்தலுக்கும் கருத்திற்கும்
    நன்றி ஆறுமுகம் முருகேசன்

    ReplyDelete
  11. நாலு வரியில நச்சுனு இருக்கு கண்ணன்.

    ReplyDelete
  12. வாங்க கல்யாணி நன்றியும் அன்பும்

    ReplyDelete