நவீன கவிகள் வரிசையில் நானும்: நன்றி வலைச்சரம்

வேல்கண்ணன் : 

வேல்கண்ணன் எனக்குப்பிடித்த இன்னொரு கவிஞன். சென்னையில் வசிக்கிறார்.மிகச்சிறந்த கவிதை அனுபவத்திற்குள் அழைத்துச் செல்லும் அத்தனை சாத்தியங்களையும் வைத்துக்கொண்டு மிகக் குறைவாக எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கவிஞனின் தளம் இது.

நன்றி : வலைச்சரம் ( http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_27.html )

நன்றி நண்பர்களே ....

4 comments:

சுந்தர்ஜி said...

தகுதியானவரிடமிருந்து தகுதியானவருக்கு ஒரு வாழ்த்தோ பாராட்டோ வரம்.

தந்தவருக்கும் பெற்றவருக்கும் மனதாரப் பாராட்டுக்கள்.

எழுதுங்கள் வேல்கண்ணன் அடுத்த கவிதையை.

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள்...

திருநாவுக்கரசு பழனிசாமி said...

வாழ்த்துக்கள் அண்ணா..

vel kannan said...

நன்றி சுந்தர்ஜி
நன்றி தனபாலன்
நன்றி திரு