ஒப்பிடு

முன்பு
நடந்தேறிய
தவிர்த்தலை விட
இன்றைக்கான
தனிமை
கனமற்றதாயிருந்தது

2 comments:

சி.கருணாகரசு said...

நல்லாயிருக்கு! அடிப்படைக்கு சென்று ... அதில் உள்ள சொல்சரிபார்ப்பு வேண்டுமா? ஆம், இல்லை என்று இருக்கும் அதில் இல்லை என்று தேர்வு செய்யவும். நன்றி

kannan said...

thanks to c.karunakarachu