நாள் ஒன்று..

நிமிடமாவது
நின்று விடுகிறது
கால்களும் மனமும்
கடந்து செல்லும்
சவ ஊர்வலம்

2 comments:

சி.கருணாகரசு said...

கவிதை அருமை.... நிமிடமாவவது நின்றுவிடுகிறது மனது... கவிதையை படிக்கையில்.

கண்ணன் said...

சி.கருணாகரசு அவர்களுக்கு நன்றி,
வருகைக்கும், வாழ்த்திற்கும் பின் தொடர்தலுக்கும் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும். உங்கள் பின்னூட்டமே எனக்கு மிகுந்த உற்சாகத்தை தருகிறது