உள்ளொளி


அவனக்கு என்னவாயிற்று
இவன்:
குரல் கேட்குதாம் உள்ளுக்குள்
எவனக்கு கேட்கவில்லை
கேட்கவில்லை எவனும்
நின்று நிதானித்தால்
குரல் கேட்கவில்லை
பேசும் அல்லது சொல்லும்
என்றென புரியும்.
கேட்பதெல்லாம்
இவனும் அவனும் தான்.

2 comments:

sweetsatheesh said...

கண்ணனுக்கு என்னவாயிற்று?

கண்ணன் said...

நீங்களே சொல்லுங்கள் சதீஷ்
உங்களை போன்ற நண்பர்களால் தானே இந்த கதி