சேதி கேட்டேன்


நடையாய் நடந்து

அரசாங்க ஆசுபத்திரியில்

பிள்ளை பெற்றாள் தாயொருத்தி

முழுவதும் குளிரூட்டப்பட்ட

உயர்ரக Hospital -லில்

இன்னொரு தாயும்.

பிள்ளை பெரிதானார்கள்

பெருமாள் அனுமான்

என்ற பேறு பெற்றார்கள்.

4 comments:

Anonymous said...

can anyone explain to me what this means?

Anonymous said...

pitchai eduthan perumal, athai pidungi thinnaan anumaan

வண்ணத்துபூச்சியார் said...

அருமை.

வாழ்த்துகள்.

kannan said...

thanks to butterfly surya