காகித கப்பல்
மண்வாசம் வீசும் திசையில் விரைகிறேன்
வழியெங்கும் மழை
எதிர் வரும் காற்றிலும் இழுத்து செல்லும் நீரிலும்
பேரிரைச்சலும் பெரும் சேதத்தையும் ஏற்படுத்துகிறேன்.
நீ அனுப்பிய காகித கப்பல் கடந்து செல்கிறது
துளியும் சலனமில்லாமல்.
நன்றி : வார்ப்பு
* * *
6 comments:
மண்வாசம் vesi romba nalachu sir.
But காகித கப்பல் super......ENTRUM UNGAL NINAIUDAN RAMESH.
சிறப்பான வரிகள் நண்பரே.
கவிதை நன்று. வார்ப்பில் வெளியானமைக்கு வாழ்த்துகள்
ரமேஷ்
கனவுகளின் காதலன்
உயிரோடை லாவண்யா
தொடர் வாசிப்பிற்கும் ஊக்கத்திற்கும் மிகுந்த நன்றியும் அன்பும்
நல்லாருக்கு.
அண்ணன் பா.ராவிற்கு நன்றியும் அன்பும்
Post a Comment