இசைக்காத இசைக்குறிப்பு-வெளியீட்டு நிகழ்வு.

20.01.2014 - அன்று மாலை சென்னை புத்தக கண்காட்சியில் மாலை
என் கவிதை தொகுப்பான 'இசைக்காத இசைக்குறிப்பு' வெளியீட்டு நிகழ்வு. 
நன்றி : அய்யப்ப மாதவன், சிபிச் செல்வன், அஜயன் பாலா, அகநாழிகை பொன்.வாசுதேவன்,அமிர்தம் சூர்யா, கே.வி.ஷைலஜா,கவின் மலர், விஷ்ணுபுரம் சரவணன்,வாசன் ஜி, அன்பு சிவன்,சரோ லாமா , இளங்கோ, கண்ணதாசன், ஜீவ.கரிகாலன்,நா.சாத்தப்பன்,ஆதிரா முல்லை,  நளன் , வெங்கடேஷ், பசவராஜ் , வம்சி பதிப்பகம் மற்றும் நண்பர்கள்.

No comments: