யட்சி


ஊழிக்கூத்தென பெருந்தீ
யட்சியின்
வலது கூரிய பல்
உடைந்து கிடக்கிறது
மிக அருகில்
ரத்தச் சிவப்பில் பூ

No comments: