செயலிழக்காத காலம்

செயலிழக்காத காலம் 
-----------------------------------------

உன் 
சுவற்றில் தினமும் வில்லையிட்டுக் கொண்டும்
சுறுசுறுவென ஊர்ந்து கொண்டும் இருக்கும் ஏதேனும் ஒர் எலி.
சுயவிவரப் புகைப்படம் ஓராயிரம் முறை பார்க்கப்பட்டிருக்கும்.
உள்பெட்டி இந்நேரம் நிரம்பியிருக்கும்.
இன்றைய பிறந்த நாள் வாழ்த்து இணைப்பில்
உன் விருப்பமிடுதலை தேடிக்கொண்டிருக்கிறேன்.
உன் அகாலத்தை அறியாமலேயேUpon your wall, daily
some mouse would be creeping in full swing,
adding a tag every now and then.
The profile picture must have been viewed
umpteen number of times.
By now your inbox must be brimming.
In today’s birthday greetings, your ‘like ‘
I keep searching for
not knowing you are no more.


நன்றி : யாவரும் பதிப்பகம் யாவரும்.காம்
Translated by Latha Ramakrishnan(Anaamikaa Rishi)
நிழற்படம் : Goran Kalanj