பக்கத்து வீட்டுக்காரனாகிறான் சாத்தான் 
வீட்டுக்காரனாகிறான் சாத்தான்
நண்பனாகிறான் சாத்தான் 
ஆசிரியனாகிறான் சாத்தான்
புராணங்களை புரியவைக்கிறான் சாத்தான்
வேதம் ஓதுகிறான் சாத்தான்
வேசிகளை குதத்தில் புணரவைக்கிறான் சாத்தான்
ஓரினச்சேர்க்கையாளகிறான் சாத்தான்
மதமாச்சர்யங்களை போதிக்கிறான் சாத்தான்
மத குருவாகிறான் சாத்தான்
குருவின் கடவுளாகிறான் சாத்தான்

ஆதலினால் சாத்தானாகிய நான்..