பரிமாறல்

அமைதியின் சலனமோ
வெற்றுத்தாளின் வெறுமை
இட்டு நிரப்பிக் கொள்ள
நினைவு நதி எங்கும்
பரவிக்கிடக்கிறது .

No comments: