'ஹலோ'


தன் துணையை
அல்லது
தன்னை போல் ஒன்றை
தேடித் களைத்து
மின் கம்பியில் அமர்ந்தது
குருவி
தீடிரென
எழுந்த
தன் குரலின்
Ring-tone - ஐ
கேட்டு
அதிர்ந்து
மடிந்து
விழுந்தது
கடைசி குருவி

No comments: