தோழர் சி.கருணாகரசு மற்றும் தோழி ஹேமா அவர்களின் அன்பான அழைப்பிற்கு....

- கிலமெங்கும் அன்பு
- ணவம் தவிர்ப்போம்
- ல்லாமை இல்லாத நிலை வேண்டும்
- ழம்(தனி) தமிழனுக்கே
- ழவன் உலகில் உன்னதமானவன்
- று விளைவிக்காமை
- ண்ணத்தெளிவு
- ன் என்ற கேள்வி
- ந்தருவி
- வ்வொரு மணித்துளியும்..
- ட்டு என்பதன் மீது குறைந்து வரும் நம்பிக்கை
- 'வை' என்ற மக்கள் பாவலர் இன்குலாப்
நாடகம். பல அதிர்வுகளை ஏற்படுத்தியது என்னுள்
- ஆயுதமும் செய்வோம்
(நன்றி : ஹேமா , சி.கருணாகரசு )

6 comments:

சி. கருணாகரசு said...

மிக்க நன்றி தோழரே... என் அழைப்பை ஏற்றமைக்கு,
அ முதல் ஃ வரை மிக சுருக்கமாகவும் தெளிவாகவும் உங்களை அறிந்துக் கொள்ளும் வண்ணமும் சிறப்பாக உள்ளது.பாராட்டுக்கள்.

ஹேமா said...

கண்ணன் சின்னதா அழகா சிக்கனமா முடிச்சிட்டீங்க.ஆனாலும் அதுக்குள்ள நீங்க இருக்கீங்க.நன்றி.

கனவுகளின் காதலன் said...

நன்று நண்பரே நன்று...

வேல் கண்ணன் said...

சி. கருணாகரசு மற்றும் ஹேமா - விற்கு நன்றி
ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தமைக்கு.
****************
நண்பர் கனவுகளின் காதலனுக்கு நன்றி

கல்யாணி சுரேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு கண்ணன்.

வேல் கண்ணன் said...

கல்யாணி சுரேஷ்க்கு நன்றி