பார்வையாளன்




அரங்கம் சென்றேன்
முதல் நபரும் முடிவான நபராகவும் நானிருந்தேன்
முதல் வரிசையில் நான்காவதாக அமர்ந்தேன்
எழுந்து
ஏழாம் வரிசை சென்றமர்ந்தேன்
இருக்கை சப்தமிட்டது
உடன் எழுந்து
பின்வரிசை சென்றமர்ந்தேன்
மேடையில்
காட்சிகள் தோன்றி மறைந்தன
எனது இருக்கை தான் நிலைத்தபாடில்லை.

நன்றி : வார்ப்பு

12 comments:

பூங்குன்றன்.வே said...

நல்லா இருக்கு நண்பா.

கல்யாணி சுரேஷ் said...

Superb.

thiyaa said...

அருமை
நல்ல நடை

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

அருமையான வரிகள்.

பா.ராஜாராம் said...

நல்லா இருக்கு வேல்கண்ணா!

மண்குதிரை said...

நல்லா இருக்கு நண்பா

வேல் கண்ணன் said...

நண்பர் பூங்குன்றனக்கு நன்றி
*******
தோழி கல்யாணி க்கு நன்றி
*******
தியாவின் பேனா -க்கிற்கு நன்றி
*******
நண்பர் கனவுகளின் காதலனக்கு நன்றி
*******
அண்ணன் பா.ரா விற்கு நன்றி
*******
நண்பன் மண்குதிரைக்கு நன்றி

சத்ரியன் said...

//எனது இருக்கை தான் நிலைத்தபாடில்லை.//

வேல்கண்ணன்,

உண்மையைச் சொன்னீர்!

Thenammai Lakshmanan said...

உண்மைதான் வேல்கண்ணன் யாருடைய இருக்கையும் நிலையானதில்லை

உயிரோடை said...

வாழ்த்துக‌ள் வேல்க‌ண்ண‌ன்

ஹேமா said...

க‌ண்ண‌ன்,கவிதை இயல்பு.
நிலையில்லா மனதால்தானே இருக்கையில் மனமில்லை.

rvelkannan said...

என்னை என்றும் ஊக்கபடுத்தும்
சத்ரியன்....
தேனம்மை....
லாவண்யா...
ஹேமா...
நன்றியும் அன்பும்