அனனவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்
2 comments:

கனவுகளின் காதலன் said...

அன்பான பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே, யாரிந்த குட்டித் தேவதை. இந்தப்பார்வையில் எல்லா நரகங்களும் பூவனமாகி விடுமே.

velkannan said...

நன்றி நண்பரே , எனது நண்பர் ஒருவர் அனுப்பி வைத்த வாழ்த்து மடலில் வந்தது.
உங்களை போல் எனக்கும் இதே ஆவல் மேலிட்டது.