பனி


பனித் தளிர்
மழைத் தீ
தீ வனம்

தளிர்ப் பனி 
மழைக் காடு
காட்டுத் தீ

பனி மலை
மலைக் காற்று
காற்று வெளி

பனிக் கடல்
ஆழ் தனிமை
தனிமை உலகு

No comments: